ஆசியா

பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில்: கப்பலின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான (பி.என்.எஸ்) தைமூர் இன்று (ஆகஸ்ட் 12) காலை முறைப்படி இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகைத் தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். 134 மீ. நீளம்...

பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு நன்கொடை!

அண்மையில் இலங்கையில் போட்டிச் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது...

ஜனாதிபதி மாளிகையில் சொத்துக்களை சேதப்படுத்திய சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி தேவை! (படங்கள்)

ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாக பிரவேசித்து அங்கிருந்த...

பொருளாதார நெருக்கடிக்கு ஜப்பான் – தென்கொரியாவின் உதவிகள் இலங்கைக்கு தேவை: ஆசிய மன்றம்!

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், உதவ வேண்டுமென பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது. 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், முன்னொருபோதும்...

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற பாலித பண்டார உலகிற்கு கற்றுக் கொடுத்த பாடம்!

பொதுநலவாய விளையாட்டு 2022 போட்டிகளில் இலங்கையின் பாரா தடகள வீரர் பாலித பண்டார வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஏற்கனவே 100 மீற்றர் தடகளப்போட்டியில் யுபுன் அபேகோன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல...

Popular