ஆசியா

புகைத்தலுக்காக 52 கோடியை செலவிடும் இலங்கை மக்கள்!

நாட்டில்  நாளொன்றுக்கு 52 கோடி ரூபாயை மக்கள் புகைப்பிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், அவற்றில் புகைபிடித்தல் முக்கிய காரணங்களில்...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையரின் தற்போதைய தெரிவு தேசிய மக்கள் சக்தியே: சுவீடனில் அனுர

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை அவர்களின் தெரிவாக தேசிய மக்கள்...

பொது மக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் அவசர அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி பொது மக்களை ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும்...

பேருவளை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல்

பேருவளை நகர சபைக்குற்பட்ட பிரதேச வீடுகளில் உள்ள கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டுவதில் பேருவளை நகர சபை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக நகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை இதுவரை காலமும் கொட்டப்பட்டு வந்த மருதானை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றையதினம் (28) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல், ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Popular