இந்தியா

சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுக்கும் வளரும் தலைமுறையினர்: வியப்பில் ஆழ்த்திய சிறுவர், சிறுமிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு!

பத்திரிகையாளர் சந்திப்புகள் என்பது வழக்கமாக பெரியவர்கள், அமைப்புத் தலைவர் அல்லது நிர்வாகிகள் நடத்தும் நிகழ்வாக இருக்கும். ஆனால் தமிழ்நாடு,கோவையில்  நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிகையாளர்களையே வியப்பில் ஆழ்த்தியது. (Children Islamic Organisation) என்ற இஸ்லாமிய சிறுவர்-சிறுமியர்...

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: இந்திய மூத்த இஸ்லாமிய மதத் தலைவர் அபூபக்கர் முஃப்தி பேச்சுவார்த்தை நடத்தியதில் முன்னேற்றம்.

யெமன் நாட்டில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த மரண தண்டனையை நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையே நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த மரண...

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது

பாலஸ்தீன், சிரியா, லெபனான், ஏமன் ஆகிய நாடுகளை தொடர்ந்து ஈரான் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது உலகம் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு ஊக்கத்தையும், ஆயுதங்களையும் வழங்கி போரை ஊக்குவிக்கும் குற்றவாளி அமெரிக்கா என்ற...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆட்டுச் சந்தையை மூட விதிக்கப்பட்ட தடையை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றது!

ஹஜ் பெருநாளுக்கு முன்னதாக, ஜூன் 3 முதல் ஜூன் 8 வரை அனைத்து கால்நடை சந்தைகளையும் மூடுமாறு மாநில கால்நடை நல ஆணையம் பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஹஜ்...

இந்தியாவில் 7வது கொவிட் மரணம் பதிவு..!

67 வயதான இருத நோயாளி ஒருவர் நேற்று இறந்ததைத்தொடர்ந்து இந்தியாவில் இம்மாதத்திற்கு மரணமான கொவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் கொவிட்...

Popular