இந்தியா

பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தன்னுயிரைக் கொடுத்த இளைஞர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலின்போது துப்பாக்கிதாரியுடன் துணிச்சலாக மோதி, சுற்றுலாப் பயணிகளைக் காக்க முயன்று,  சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சையத் ஆதில் ஹுசைன் ஷாவின் வீரச் செயல் அனைவரையும் நெகிழ...

பஹல்காம் தாக்குதல்:சவூதி விஜயத்தை முடித்துக்கொண்டு மோடி இந்தியா விரைவு: விமான நிலையத்தில் அவசர சந்திப்பு!

இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீரில் பஹல்காம் பிரதேசத்திலுள்ள சுற்றுலாத் தளமான பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து சவூதிக்கான தனது இருநாள் விஜயத்தை பாதியில் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். விமான நிலையத்தில்...

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாபெரும் மாநாடு

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில்  தல்கடோரா ஸ்டேடியத்தில்  அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இன்று (22)  ‘வக்ஃப் பாதுகாப்பு மாநாட்டை நடத்தியது. இந்த நிகழ்வில் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் உட்பட நாடு முழுவதும்...

மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3 பேர் பலி; 150-க்கும் அதிகமானோர் கைது

மேற்கு வங்கத்தில் வக்பு  திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சனிக்கிழமை மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு...

கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானம் நிறைவேற்றம்

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் விவாதத்துக்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இதனை அறிவித்தார். கச்சத்தீவு...

Popular