இந்தியா

பன்னூலாசிரியரும்,விரிவுரையாளருமான மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி மறைந்தார்!

இஸ்லாமிய அழைப்பாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும், பன்னூலாசிரியரும், குர்ஆன் விரிவுரையாளருமான மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி மரணம் அடைந்தார். இந்தியாவின் பிரபல இஸ்லாமிய அறிஞரான மவ்லானா யூசுப் ஜிக்ரா என்ற பத்திரிகையை நடாத்தி வந்தார். மகளிருக்கான...

இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க தீர்மானம்!

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் நலன்...

‘மிஸ் யுனிவர்ஸ்’ பிரபஞ்ச அழகிக்கான பட்டம் வென்ற இந்திய பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான (Miss Universe) 2021போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர். இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண்...

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க உதவிய கிராம மக்களுக்கு இராணுவத்தினரால் உதவி!

இந்தியாவின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க உதவிய நஞ்சப்பன்சத்திரம் கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், இராணுவத்தினரினால் உதவிகள் வழங்கப்பட்டன. கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில்...

ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவை இட்டதாக கூறி இந்திய இளைஞன் ஒருவர் கைது!

இந்திய குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவ ஹெலிகொப்டர்...

Popular