விளையாட்டு

எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு!

ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.   கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை,...

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி தற்போது ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் சீனா வசமானது

நேற்று ஆரம்பமான 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் சீனாவின் யாங் கியான் முதல் தங்கப் பதக்கம் வென்றார். ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா கிருடிகா வெள்ளியும், சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன்...

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா | இலங்கைக்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 226 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட...

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக இடைநிறுத்தம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. போட்டி இடைநிறுத்தப்படும் போது இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சூரியகுமார்...

Popular