விளையாட்டு

புதிய உலக சாதனையை நிலைநாட்டிய கிரிக்கெட் ஜாம்பவான் பாபர் அசாம் …!

இங்கிலாந்துக்கான கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. மூன்று போட்டிகளிலும் மிக அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி தொடரை 3-0 என வெற்றிகொண்டது....

 இன்று இலங்கை கிரிக்கெட் குழுவை சந்திக்க உள்ளார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 

ஜனாதிபதியின் இந்த கலந்துரையாடலில் கிரிக்கெட் குழுவின் பங்கேற்பும் காணப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாடசாலையிலிருந்து தேசிய மட்டத்திற்கு கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான குறுகிய மற்றும் நீண்டகால மூலோபாயம் குறித்து...

யூரோ கால்பந்து தொடருக்கான கோல்டன் பூட் விருது கிறிஸ்டியானோ ரொனால்டோ வசமானது

  யூரோ கால்பந்து தொடருக்கான கோல்டன் பூட் விருது போர்த்துக்கல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த யூரோ தொடரில் போர்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் செக் குடியரசின் பேட்ரிக் ஷிக்...

16வது ஐரோப்பிய கால்பந்து | இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது இத்தாலி

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது. இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் மோதியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர்...

20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டியில் வென்ற சேர்பியாவின் நொவேக் ஜொகோவிச் தமது இருபதாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார். இத்தாலியின் வீரரான மட்டியோ ப்ரெட்டினிக்கு எதிராக இறுதிப் போட்டியில் அவர் விளையாடினார்.இதில் 6-7, 6-4,...

Popular