விளையாட்டு

இலங்கை தேசிய இளையோர் MUAY THAI அணி நாளை தாய்லாந்து பயணம்

எதிர்வரும் 12ஆம் திகதி  தாய்லாந்தில் ஆரம்பமாக உள்ள World MUAY THAI junior championship போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இலங்கை தேசிய இளையோர் MUAY THAI அணி தாய்லாந்து பயணமாகியது. ஐரோப்பிய அமெரிக்க பிராந்தியம்...

பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை

பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை இத்தாலியைச் சேர்ந்த வோலண்டினா பெட்ரில்லோ பெற்றுள்ளார். பிரான்ஸ் தலைநகரில் ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 50 வயதான...

பரா ஒலிம்பிக் ஆரம்பம்: இலங்கையில் இருந்து அதிகளவான வீரர்கள் பங்கேற்பு

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 2024ம் ஆண்டுக்கான பராஒ லிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதன் ஆரம்பமாக, பரா ஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக...

2024 IFMA Youth World சாம்பியன்ஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவனல்லை மாணவன்!

தாய்லாந்தில் நடைபெறவுள்ள 2024  IFMA இளைஞர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாவனல்லை சாஹிரா தேசிய பாடசாலையின் மாணவரான எம். எஸ் முஸாப்  பங்குபற்றவுள்ளார். முஸாப்,  2023, 2020 மற்றும் 2019...

இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் மார்க்வூட்டிற்கு பதிலாக ஜோஷ் ஹல் அழைப்பு

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் அழைக்கப்பட்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது...

Popular