விளையாட்டு

எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி – 2023!

தெல்தோட்டை எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர்களை கல்லூரியுடன் இணைக்கவும் அவர்களின் மூலம் பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்வரும் 28, 29 மற்றும் 30ம் திகதிகளில்...

சவுதியின் 93வது தேசிய தினம்: பாரம்பரிய சவுதி ஆடைகளில் நடனமாடினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ! Video

இன்று சனிக்கிழமை கொண்டாடப்பட்ட சவுதி அரேபியாவின் 93வது தேசிய தினத்தில், கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியின் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு வாள் ஏந்தியவாறு கலந்து கொண்டார். அவரது கிளப், அல்...

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக நியமனம்

2023 சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் இலங்கை கிரிக்கெட் சபையில் ப்ரமோத்ய விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம்...

உலகக்கோப்பை தொடருக்கான பாடல் வெளியானது!

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் ஒக்டோபர் ஆம் திகதி  தொடங்குகிறது. இந்த தொடரில் இலங்கை,  இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க...

இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடொன்றை அளித்துள்ளது. இலஞ்சம், ஊழல் மற்றும்...

Popular