விளையாட்டு

‘லங்கா பிரீமியர் லீக் 2022’ போட்டித் தொடர் ஆரம்பம்: போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது!

லங்கா பிரீமியர் லீக் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அத்கமைய நடப்புச் சாம்பியனான யாழ் கிங்ஸ், 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் நிலைப் போட்டியான காலி கிளாடியேட்டர்களை முதல்...

பெத்தும் நிஷங்கவுக்கு கொரோனாத்தொற்று

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும்  நிஷங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காலி சர்வதேச...

தெற்காசியாவில் புதிய வரலாறு படைத்த இலங்கையின் யுபுன் அபேகோன் 

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களில் ஓடிமுடித்த முதலாவது தெற்காசிய வீரராகவும், இலங்கை வீரராகவும் யுபுன் அபேகோன்  புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக மெய்வல்லுனர் சங்கத்தின் கண்டங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டித்...

டயமண்ட் லீக் தடகள போட்டி: தெற்காசியாவின் அதிவேக வீரர் என்ற பெருமையை பெற்றார் யுபுன் அபேகோன்

ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவிற்கான 100 மீற்றர் ஓட்டத்தில் யுபுன் அபேகோன் நேரம் 10.21 வினாடிகளில் நான்காவது இடத்தைப் பிடித்தார். இதேவேளை, யுபுன் அபேகோன், ஓரிகானில் நடைபெற்ற உலக...

இலங்கை- இந்திய மகளிர் அணி கிரிக்கெட்: இலங்கைக்கு 139 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் முதலாவது போட்டி இன்று (23) தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க...

Popular