முகப்பொலிவு க்ரீமால் 17 வயதுச் சிறுமிக்குத் தீவிர சிறுநீரகப் பாதிப்பு: அனுமதிக்கப்பட்ட அளவை விட 12,500 மடங்கு அதிக இரசாயனம்!
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ஒருவர், ஆன்லைன் மூலம் வாங்கிய சருமத்தை வெண்மையாக்கும் (Skin-lightening) க்ரீமைப் பயன்படுத்தியதால் தீவிர சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி, சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட…















