கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,002 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 432,038 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மதுக்கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுவினரை போலீசார் கைது செய்தனர்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கோட்டை ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவை போலீசார்...
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான கடந்த வெள்ளிக்கிழமை (17) தொடர் திடீரென ரத்து செய்யப்பட்டது.பாகிஸ்தானில் பாதுகாப்பு சிக்கல் இருக்கிறது என்பதை காரணம் காட்டி நியூசிலாந்து கிரிக்கெட் சபை போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு சில...
கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்ட நகர சபை தலைவர் இராஜ் பெர்ணான்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர் இன்று (19) காலை பம்பலபிட்டிய பொலிஸாரினால் கைது...
இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களின் விலையை 200ரூபாயினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதியமைச்சர் பசில்ராபக்சவுடனான சந்திப்பின் பின்னர் பால்மா இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ருபாயினால் அதிகரிக்க தீhமானித்துள்ளனர்.
நேற்றைய...