“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையளிக்கப்பட்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU) மகிழ்ச்சியடைகிறது. இது தொடர்பான நீதிமன்ற வழக்கு...
நாட்டில் மேலும் 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இதுவரை...
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப்பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்படி ஒக்டோபர் 25ஆம் திகதி ஆரம்பப்பிரிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் இன்று (22) தெரிவித்தார்.
பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை அந்தந்த...
நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடி காரணமாக எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் அரசாங்கத்திடமிருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 276 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 502,740 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,...