நாட்டனுள் மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும் நேற்று (18) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உற்பத்தி செலவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், முட்டை விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது 22 ரூபாவிற்கு முட்டை விற்பனை...
உண்மையான அன்பையும் உன்னதமான பக்தியையும் வெளிப்படுத்தி சமத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி சமூகத்தை நெறிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உயர்ந்த மாமனிதர் முஹம்மத் நபி அவர்களின் பிறந்த தினத்தை கௌரவமாக கருதி கொண்டாடுவோம்.
அந்த கோட்பாடு ஒவ்வொருவரின்...
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமிய பக்தர்களின் தீர்க்கதரிசியான முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினத்தை கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மனிதநேயம் நிறைந்த...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றில் இருந்து (19ஆம் திகதி) அடுத்த இரண்டு நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான சூழல் காணப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல...