பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20பேர் பலியானார்கள், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பூகம்பம் 5.8 என்று ரிக்டர் அளவில்...
கரிம உரத் திட்டத்தால் விவசாயி பாதிக்கப்பட்டால், அதற்காக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அறுவடை குறைந்து ஏதேனும் நட்டம் ஏற்பட்டால், இந்த ஆண்டின் இறுதியில் அது தொடர்பாக மதிப்பீட்டுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (06) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன...
இன்று (07) அதிகாலை பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தினால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 200க்கும் அதிகமானோர்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 475 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 478,326 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...