வாழ்க்கை செலவு தொடர்பான குழு இன்று (24) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இந்த குழு கூடவுள்ளது.
இதன்போது அரிசி, பால்மா, கோதுமைமா, சிமேந்து மற்றும் எரிவாயு விலை தொடர்பில்...
நாடு முழுவதுமுள்ள 200 இற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 1ஆம் திகதி நீக்கப்பட்டதன்...
2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியான நிலையில், மாணவர்களில் பெரும்பாலானோர் தமது சுட்டெண்ணெ மறந்துள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்...
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் (செப்டெம்பர் 25 ஆம் திகதியிலிருந்து) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...