ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா அணி ரத்து செய்துள்ள நிலையில் , தாலிபான் ஆட்சியில் அமர்ந்த பின்னர் காபூலில் முதல்முறையாக கால்பந்து தொடர் நடத்தப்பட்டுள்ளது.
மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தாலிபான் அரசு அனுமதி...
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஏற்பட்ட கடுமையான மாசுக்காற்று காரணமாக பாடசாலைகள், மைதானங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.
சீனாவில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பு செய்ததால் வெளியேறும் அதிகளவிலான கார்பன் நச்சு வானை முட்டும் அளவுக்கு காற்றுமாசாக...
அகதிகளின் வருகையை தடுக்க பெலாரஸ் நாட்டுடனான எல்லையை உருக்கு (எஃகு) வேலி போட்டு லிதுவேனியா அரசு மூடி வருகிறது.
மத்திய மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் பெலாரஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில்...
எத்தியோப்பியாவின் அம்ஹரா மாகாணத்தில் உள்ள இரு நகரங்களை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதை தொடர்ந்து பிரதமர் அபி அஹ்மத் அங்கு ஆறு மாத காலத்திற்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.
டைக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்குமாறு கோரி...
கொவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் முகமாக முழு உலகிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது எனினும் உலகில் முதல் முறையாக கொவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரை பிரிட்டனில் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கு பிரிட்டன் அரசு அனுமதி...