ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தலிபான் அமைப்பின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாடா முதன் முறையாக பொது வெளியில் தோன்றியதாக தலிபான்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின்...
சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து தலைநகர் கார்தோம் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கின் அமைச்சரவை கலைக்கப்பட்டு இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனை கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களை...
ஸ்பெயினின் லா பால்மா தீவில் 40 நாட்களுக்கு மேலாக குமுறி வரும் கும்ப்ரே வியஜா எரிமலையை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தஜுயா காட்சி முனை, தஜகோர்டெ துறைமுகம் ஆகிய இடங்களில் இருந்து...
கடந்த 24 ஆம் திகதி பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான ஐ.சி.சி இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியை முழு உலக கிரிக்கெட்...
புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், புதிய உருமாறிய டெல்டா வகை...