பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிரியாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாக பஷார் அல் அசாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு போரால் தடுமாறும் சிரியாவில், அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் பலத்த பாதுகாப்புடன்...
நைகர் ஆற்றில் 160 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
படகு மத்திய நைகர் மாநிலத்தை விட்டு...
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் உள்ள உலகின் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றான நிரக்கொங்கோ (Nyiragongo)சில தினங்களுக்கு முன்பாக வெடித்துச் சிதற ஆரம்பித்தது.
எரிமலையிலிருந்து வௌியேறும் லாவா குழம்புகள் அருகில் உள்ள Goma நகருக்குள்...
நாடளாவிய ரீதியில் மலேசியாவில் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கடுனாவில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் அந்த நாட்டு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் இப்ராஹிம் அட்டாஹிரு உயிரிழந்துள்ளார்.
அதேவேளை அவருடன் பயணித்த உதவியாளர்கள் சிலரும் விபத்தில் மரணித்ததாக...