ரஷ்யாவுடன் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் இளைஞர்கள் அந் நாட்டு வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டி வருகின்றனர். அந் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மரியுபொல் பகுதி இளைஞர்கள் மற்றும்...
கனடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்றை தடுக்கவே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் நடமாடுவோர்,பொது போக்குவரத்தில் பயணிப்போர் தடுப்பூசி சான்றிதழை கொண்டிருப்பதனையும் கனடா அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
பிரிட்டன் இளவரசா் சாா்ல்ஸுக்கு மீண்டும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசா் சாா்லஸுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனால் அவா் தனது...
சவூதி அரேபியாவுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையகம் சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும்...
கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,கனடாவின் தலைநகா் ஒட்டாவாவில் அவசரநிலையை மேயா் பிரகடனம் செய்துள்ளாா்.
கனடாவில் கட்டாய கொவிட் தடுப்பூசி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டக்காரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்....