புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் 15 அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 17 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சுகளில் ஏற்கனவே பதவி வகித்த, உரிய தகுதிகளைக் கொண்ட ஒரு சில செயலாளர்கள் தொடர்ந்தும் அவ்வமைச்சுகளில்...
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டதற்கு சவூதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும்...
பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான...
ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு திடீரென 14 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்ததானது பயனற்ற மற்றும் தேவையற்ற ஒரு முடிவு என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியின் தலைமை...
புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு...