உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) அதன் ஆதிக்கத்தை செலுத்திவருகிறது.
சமூக வலைத்தளங்கள் உட்பட, மருத்துவத் துறை வரையில் அனைத்திலுமே தனது தாக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும்...
குறித்த திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு இன்று (11) மற்றும் நாளை (12) ஆகிய இரு தினங்கள் மேலதிகமாக வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இவ்வருடம் ஜனாதிபதித்...
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் இன்று நிறைவடைகிறது.
வேட்புமனுக்கள் நாளை பொறுப்பேற்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச்...
இஸ்ரேல் காசா இடையே போர் தொடரும் நிலையில், தெற்கு காசாவில் புலம் பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடார முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்....
முதலாவது முஸ்லிம் ஆளுநரும், முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கீர் மாக்காரின் 27ஆவது வருட ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இன்று (10) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அலைவரிசையில் மும்மொழிகளிலும் விசேட நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படவுள்ளன.
இலங்கை...