எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசியை பகிர்ந்தளிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக 20,000 மில்லியன்...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர குழுகூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது.
கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும்...
சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய பலகாரங்கள் அட்டவணையை வகைப்படுத்துவதற்கான செலவு 2023 ஆம் ஆண்டை விட 2024 இல் குறைந்துள்ளதாக Verite Research மூலம் நடத்தப்படும் PublicFinance.Lk தெரிவித்துள்ளது.
ஆனால் 2019 இல்...
சுதந்திர பலஸ்தீனத்திற்காக பிரார்த்தனை செய்யும் இப்தார் வைபவம் நேற்று (07) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
இந்த இப்தார் விழாவில் அனைத்து மத தலைவர்களும், மாற்று சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக பலஸ்தீனத்திலிருந்து இந்நாட்டிற்கு...
இந்த ஆண்டுக்கான (2024) முதலாவது சூரிய கிரகணம் இன்று (08) வட அமெரிக்கா முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் இது ஒரு அரிதான சூரிய கிரகணமாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் சுமார் 7 நிமிடங்களுக்கும் அதிகமாக நீடிக்கும்...