நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் நேற்று மாநாடு ஒன்றை நடத்தியது.
மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் கருத்தின்படி கட்டியெழுப்பப்பட்ட நீதியான சமூகத்திற்கான இந்த மாநாடு புத்தளம் இசுறு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாடு இலங்கை மக்கள்...
இஸ்ரேலிய இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள், காசா போர் மற்றும் பசி பட்டினி, சோகமான மனநிலையுடன் பலஸ்தீனியர்கள் ரமழான் பண்டிகையினை கொண்டாடுவதற்கு தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம்களில்...
ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்து சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு அங்கீகாரத்தை பெற விரும்புவதாக ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விசேட கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மனித பண்பாடுகளின்...
நாடளாவிய ரீதியில் பரவலாக காணப்படும் 40, 000க்கும் அதிகமான போலி வைத்தியர்களை கண்டுபிடிக்க சோதனைகள் மேற்கொள்ள, அவர்களுக்கான அபராதத் தொகை மற்றும் சிறை தண்டனை வழங்குவதற்காக 12 பேருடன் கூடிய குழு ஒன்று...
விமானத்திலிருந்து வீசப்பட்ட உணவு பொட்டலங்கள் அடங்கிய பெட்டி, பலஸ்தீன மக்கள் மீது விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உணவு பெட்டியின் பாராசூட் திறக்காததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
பலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தனது போரை...