இன்றையதினமும் (18) நாட்டின் வடமாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல...
இலங்கையின் பைத்துல்மால் நிதியத்தின் (CBF) 67ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் அண்மையில் பம்பலப்பட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
2024/2025 காலப்பகுதிக்கான தலைவராக மீண்டும் ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம்.இலியாஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
2024/2025 ஆம்...
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் புத்தளம் மாவட்ட சர்வமதக் குழுவின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு புத்தளம் பாலாவி "வடப்" மண்டபத்தில் நேற்று (15) இடம்பெற்றது.
இச் செயலமர்வில் வளவாளராக தேசிய சமாதானப்...
முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இவர் இந்த விசேட உரை மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளதாக...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது.
இந்தத் தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இருந்து...