மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட ஏழு உணவகங்களை தலா பத்தாயிரம் ரூபா வீதம் எழுபதாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டுமென மட்டக்களப்பு நீதிமன்ற...
எரிவாயு பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து , தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த...
வாழ்க்கையின் மிகவும் கடினமான வேளைகளில் ஊடகவியலாளர்கள் தம்மோடு இருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி வழங்கும் நிகழ்வு இன்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில்...
நாட்டில் நேற்றைய தினம் (01) 27 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,399ஆக அதிகரித்துள்ளது.
இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (30) இரவு கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.
கௌரவ வெளிவிவகார அமைச்சர்...