நாட்டில் இன்று (27)மேலும் 700 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதனடிப்படையில் நாட்டில் மொத்தமாக 561,777 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நேற்றைய தினம் (26) 20 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,278 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழிருக்கின்ற பலஸ்தீனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந் நிகழ்ச்சி 2021-11-28 நாளை ஞாயிறு காலை 10 மணி முதல் Facebook மற்றும்...
முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் திறன் நோக்குனரும் கவிஞரும் சிறந்த எழுத்தாளருமான கலாபூஷணம் அலியார் பீர்முகம்மது எழுதிய 'எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், எனும் நூலின் அறிமுக விழா சாய்ந்தமருது பிரதேச...
இந்த நாட்டின் பல்லின சமூகங்களிடையேயான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் CIS நிறுவனம் சகோதர மதத்தவர்களான சிங்களம், தமிழ் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான முஸ்லிம்களின் மஸ்ஜித்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் தொடர்ந்து "Open...