நாட்டில் நேற்றைய தினம் (25) 26 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,258 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 23,24,25,26 ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 27 தொடக்கம் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்...
போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...
புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.குறித்த பதவியில் பணியாற்றிய பீ. சனத் பூஜித இன்று (26) ஓய்வு பெறுவதை முன்னிட்டு இந்த...
கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்துக்கு அமைய இன்றும் (26) நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.
தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.