2022 வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.இதில் ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டது.11 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி,...
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 376 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 527,110 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படாவின் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...
உணவுப் பொதிகள் மற்றும் தேநீர் கோப்பையொன்றின் விலையை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி நாளை (23) முதல் அமுலாகும் வகையில் உணவு பொதியொன்றின் விலையை 20/= வால் அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேலும்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கடமையை செய்யத் தவறியமை குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர்...