முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (15) முற்படுத்தப்பட்ட போது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர் செஹான்...
நீர் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்று (15) தொடக்கம் நாளாந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று...
நேற்றைய தினம் (13) 36 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய 15,844 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இன்று (12) பிற்பகல் முதல் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 400 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டமையே மின் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
களனிதிஸ்ஸ மற்றும் கெரவலப்பிட்டிய...