தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியின் பஹலவெவ பகுதியில் பஸ் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.இவ் விபத்தில் பஸ்ஸிலிருந்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழை பெய்து வருகின்றது. இதனால் ...
கொழும்பு- சிலாபம் பிரதான வீதி மஹாவெவ,மாதம்பே பகுதிகள் மழை நீரினால் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பதை நிதி அமைச்சர் தீர்மானிப்பார் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள்...
2021 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நாளையிலிருந்து (10) எதிர்வரும் (20) ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர சாதாரண...
உற்பத்திச் செலவு அதிகரிப்பின் காரணமாக பொலித்தீன் பைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கு பிரதான காரணமென...