நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே இதனை கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று (08) இரவு முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
சங்கானை பிரதேச...
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 27 ஆம் திகதி முதல் இன்று (09) வரை 16 மாவட்டங்களை சேர்ந்த 7,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை...
கேகாலை மாவட்டம் ரம்புக்கனை தொம்பேமட பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.இன்று காலை (09) அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் இன்னுமொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச்...
களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய தெஹியோவிட்ட, ருவன் வெல்ல, தொம்பே, கடுவலை, பியகம, கொலன்னாவ , கொழும்பு மற்றும் வத்தளை பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக...