கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (02) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை கீழே உள்ள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் பசறை மற்றும் கேகாலை மாவட்டத்தில்...
நாட்டில் நேற்றைய தினம் ( 30) கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,743 ஆக...
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் , காதிமுறைமை மற்றும் சிறு வயது திருமணத்தை தடை செய்தல் அடங்கிய இறுதி சட்ட வரைபை எதிர்நோக்கும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்கு முன்வைக்கப்படவுள்ளது . நீதியமைச்சர்...
சகல மாவட்டங்களுக்கும் பெரும்போகச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் இன்று (31) ஆரம்பமாகும் என விவசாய திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம் எல் அபயரத்ன தெரிவித்துள்ளார்.
திரவ உரம் மற்றும் நெனோ...