கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (31) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை கீழே உள்ள அட்டவணையின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.16,000 பேருந்துகள் மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய சொகுசு பேருந்துகள் சேவையில்...
மறைந்த மஹா நாயக தேரர் பேராசிரியர் வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று (31) இடம்பெறவுள்ளன.கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந் நிகழ்வு மதியம் 1.30 க்கு அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளது.
பேலியகொடை வித்தியாலங்கார...
நிலையான அபிவிருத்தி தொடர்பில் முழு உலக மக்களினதும் கவனத்தை திருப்பும் உலக நகர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நகரமயமாக்கல் என்பது ஒரு நாட்டின் சமூக...