மத்திய கலாசார நிதியத்தின் பொறுப்பிலுள்ள நாட்டின் அனைத்து நூதனசாலைகளையும் மீளத் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காகக் குறித்த நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம்...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (12) உயிரிழந்தவர்களாகும்.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கம் நடத்தும் போராட்டம் மேலும் தொடருமென அறிவித்துள்ளது.
நேற்று (12) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடந்த சந்திப்பை அடுத்து இன்று ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடின. இதனையடுத்தே தீர்மானமாக போராட்டத்தை...
ஆசிரியர் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களின் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக தொடர்ந்து...
இலங்கைக்கு விஜயமொன்றிற்காக வந்துள்ள இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகந்த் நாராவன இன்று (13) ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பு இன்று 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளதோடு பிரதமர் மஹிந்த...