கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவால்...
லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல்...
ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் முறையாக, 'நடுவர் முடிவு மறு ஆய்வு முறைமை'(decision review system -DRS)அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.அதற்கமைய, எதிர்வரும் 17 ஆம்...
சில உணவு பொதிகளுக்கான விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல் (12) கொத்து, பிரைட் ரைஸ், பால் தேநீர் ஆகியவை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உற்பத்தியாளர்கள் சங்கம்...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படாத காரணத்தால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமத் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.எனவே, எரிபொருள்...