மேல் மாகாணத்தில் குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் மோசடி தொடர்பில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (10) காலை 8 மணி முதல் 4 மணி வரையான காலப்பகுதியில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது...
சீமேந்து விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(11) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் 50 கிலோ கிராம் சீமேந்து 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில்...
நாட்டில் 567 இராணுவ அதிகாரிகளுக்கும் 10,369 இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு குறித்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ...