ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிவ்யோர்க் நோக்கி இன்று (18) காலை பயணமானார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது...
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
18-30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இரண்டு வருடங்களுக்குள் நெல்லின் அதிகபட்ச விலை 25 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இத்தகைய பின்னணியில் விவசாயிகள் போராட்டம் நடத்த தயாராக இருந்தால், வர்த்தக அமைச்சரின் தலையீட்டில் அரிசியை இறக்குமதி...
நாட்டில் மேலும் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.இதற்கமைய, இன்றைய தினம்...
மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்.தினமின பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் ,லங்கா தீப இணையதள ஆசிரியர் பதவி உட்பட முக்கிய பதவிகளை வகித்த இவர் ஐம்பது வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்க...