தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியவசிய பொருட்களை விநியோகிக்க வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தியவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை பொலிஸ் நிலையங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான கூற்றினால் எரிபொருள் நிறப்பகங்களில் நேற்று (20) அதிக சனநெருக்கடியை அவதானிக்க முடிந்ததாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டில் மேலும்...
இன்று (21) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் பொது பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்காக நிறுவனங்களின்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 2,000 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர்....
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட...