மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்கள் / குழுக்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மாகாணங்களை கடக்க...
நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, இந்நாட்டு மொத்த...
கிராமப்புற கலைஞர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் கடந்த 13ம் திகதி காலி உனவடுன பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பொழுது உனவடுனவையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த முக்காடு...
சிறுவர்கள் மத்தியில் கொவிட் தொற்று பரவல் மேலும் அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரியா தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக நாளாந்தம் சுமார் 25 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில்...
1,998 ரூபா பெறுமதியுடைய 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு சதொச ஊடாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில்...