இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகள் நாளைய தினம் முதல் வழமையாக சேவையில் ஈடுபடும் என அந்த சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
4500 பேருந்துகளை நாளைய தினம் சேவையில் ஈடுபடுத்துவதற்கு...
நாட்டில் மேலும் 726 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதனடிப்படையில் இன்று இதுவரையில்...
ரயில்வே கட்டுப்பாட்டு நிலையத்தின் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் பல பிரிவுகளிலும் பணி புரியும் ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலும், திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
நாட்டில் மேலும் 2,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...