கொழும்பு - மருதானை புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரிக்கு கொவிட்19 தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மருதானை புகையிரத நிலையத்திலிருந்து...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 962 பேர் குணமடைந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255,833 ஆக அதிகரித்துள்ளது.
தனிநபர் விபரப் பாதுகாப்பு. சட்டமூலத்தின் ஊடக, தகவல் அறியும் உரிமை சட்டம் நீர்த்துப்போய்விடக்கூடாது என ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் உள்ள...
நேற்றைய தினம் (16) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.