நாட்டில் நேற்றைய தினம் (09) 18 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,573ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று (10)...
2022 வரவு - செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமானது.வரவு - செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதில் 20 வது சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி...
2022 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 157 வாக்குகளும் , எதிராக 64 வாக்குகளும்...
நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு கொவிட் தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்...
உடன் அமுலாகும் வகையில் சில நாடுகளுக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளதாக விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி , தென்னாப்பிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே,பொட்ஸ்வானா, லெசொத்தோ, சுவிட்சர்லாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.