ஆறு வருடங்களின் பின்னர் ஶ்ரீலங்கன் விமான சேவையினால் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நேரடி விமான சேவைகள் இன்று (01) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் ரஷ்யாவின் மெஸ்கோவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த UL...
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,820 அமெரிக்க டொலராக பதிவாகி உள்ளது.
அமெரிக்க டொலர் மற்றும் அமெரிக்க கருவூல பத்திரங்களின்...
1990 ம் ஆண்டு கொக்காவில் செய்தி ஒலிபரப்பு கோபுரம் மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது உயிரிழந்த கெப்டன் சாலிய அலதெனிய பி.டபிள்யூ.வி மற்றும் படையினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களின் 31 ம்...
எம்.எஸ்.சி மெசீனா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, குறித்த கப்பலை சிங்கப்பூர் நோக்கி கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கிரிந்தை மஹா இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில்...
கொலைக்குற்றத்திற்கு உள்ளாகி மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் அம்மையார், ட்விட்டரில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பயங்கரவாத தடைச்சட்டக் கைதிகளின்...