கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ, இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின்...
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் தொடர்பில் நாடாளுமன்றத்தில்...
நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் இலங்கை பௌத்த, இந்து,கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்களின் ஐக்கிய அமைப்பான தர்ம சக்தி அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டம் பொரளை பௌத்த இளைஞர் சங்க கேட்போர் கூடத்தில்...
இன்று (05) நண்பகல் 12.12 அளவில் காலி மாவட்டம் பலப்பிட்டி, எல்பிட்டி, மொரவக்க (மாத்தறை), திஸ்ஸமஹாராமை (அம்பாந்தோட்டை) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சூரியனின் வடதிசை நோக்கிய...
கொரியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து...