ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன்...
பாடசாலை மாணவர்களிடையே பரவலாகப் பரவி வரும் வெளிநாட்டு வகை டொஃபி குறித்து வாட்ஸ்அப் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகின்ற போதிலும், அதில் போதைப்பொருள் கலந்ததாக எந்த தகவலும் இல்லை என...
துருக்கியில் நேற்று மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
சுமார் 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் முக்கியமான மேயர் பதவியாக கருதப்படும் இஸ்தான்புல்...
அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி இன்று மற்றும் நாளை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது
தாதியர் கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு...
இன்றையதினம் (01) நாட்டின் மேல், தென், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே, மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமேல், மத்திய மாகாணங்களிலும்...