உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரையின்...
இரண்டு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலர், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சௌத் அவர்களினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்கள் சவூதி அரேபியாவின் தூதுவர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி...
"தூய்மையான அரசியலை நோக்கி பயணிப்போம்” என்னும் நோக்கில் தேர்தலுக்காக மக்களை தயார்ப்படுத்துவதைக் இலக்காகக்கொண்டு மார்ச் 12 இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு செயற்பாடு இன்று விகாரமகா தேவி பூங்காவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர், இளையோர்,...
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கணிசமானோர் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அத்துடன், அரசாங்கமும் இலங்கை பணியாளர்கள் வெளிநாடுகளில் சென்று பணிபுரிவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது.
அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல்வேறு...
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 2 ஆம் திகதி காலை 6.30 முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார சேவைகள் தொழிற்சங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வைத்தியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதுடன், ஏனைய சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளையும்...