நாட்டின் சில பகுதிகளில் இன்று (18) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் மற்றும்...
அண்மையில் 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவுக்கு எதிரான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக மின்சக்தி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் இன்று கால அவகாசம்...
கத்தார் நாட்டில் நடைபெறும் 7வது சர்வதேச கிராஅத் (அல்குர் ஆன்) போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த ஹிஷாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிகழ்நிலை (online) மூலம் நடந்த முதற் கட்ட போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 1315...
இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
பெப்ரவரி 2024 இறுதிக்குள் இந்த சேவை செயற்படும் என...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகேவ் (Brig. Gen. Miri Regev) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது...