அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சுற்றாடல் அமைச்சராக பதவி வகிக்கின்றார்.
சுகாதார அமைச்சராக...
முட்டை ஒன்றின் விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
முட்டையை மொத்த...
நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நிர்ணயிக்கப்பட்ட நிறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களை கண்டறிவதற்கு விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின்...
இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்று சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பி.எம்.அம்சா அவர்களின் தலைமையில் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தேசிய கீதம் சிங்களம்...
நிலத்தடி குழாய்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள சில முக்கிய வீதிகள் இன்று(05) மூன்று கட்டமாக மூடப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தை முதல் ரயில்...