நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு 'தமிழக வெற்றிகழகம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் இன்றைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு...
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைய கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த வெலிகம, கல்பொக்க மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரி நேற்று முன்தினம் 30 ஆம் திகதி முதல்...
இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக புதன்கிழமை வரை 2630 பேரே விண்ணப்பித்துள்ளார்கள் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வருட ஹஜ் விசா எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சவூதி ஹஜ்...
நாட்டில் கடந்த வருடத்தில் 39ஆயிரத்து 115 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் நான்கில் ஒரு பங்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளனர்.
அதற்கமைய, வருடத்துக்கு அண்ணளவாக 27சதவீதமான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
அண்மைக்காலமாக நாட்டில்...
மக்களை மௌனமாக்குவதற்காகவும் மக்களின் கருத்துக்களை ஒடுக்குவதற்காக இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.
இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் மூலம் அடிப்படை உரிமைகளிற்கு மிகவும் ஆபத்தானது என்பதையும் இலங்கையின் அரசியலமைப்பில்...